News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இரத்ததான நிகழ்வு......

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் உதவியுடன் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை சம்மாந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்றது. 






சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ் இரத்ததான நிகழ்வில்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை,வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட்,மகப்பேற்று வைத்திய அதிகாரி எம்.எம்.எம்.ஸபீர்,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் கே.கே.எஸ்.பெரேரா உட்பட 
பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .