News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இன்று இவ்வருடத்தின் இறுதிக்கிரகணமான பூரண சந்திர கிரகணம்.

இவ்வருடத்தின் இறுதிக்கிரகணமான பூரண சந்திர கிரகணம் இன்ஷாஅல்லாஹ இன்று சனிக்கிழமை (10.12.2011) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கைக்கும் இது உச்சம் கொடுக்குமெனவும் இலங்கை நேரப்படி இரவு 6.15 முதல் பகுதிக் கிரகணத்தின் உச்சம் ஆரம்பமாகி இரவு 8.00 மணியளவில் பூரண உச்சம் கொடுக்குமெனவும் தெரிவிக்கின்றன.

எனவே கிரகணங்கள் ஏற்படும்போது வீண் பராக்குகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை கடைப்பிடித்து தொழுமாறு நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு கேட்டுக்கொள்வதோடு அன்றைய தினம் கிரகணம் ஏற்படும்போது கிரகணத் தொழுகையை அனைத்து மஸ்ஜிதுகளிலும் நிறைவேற்றுமாறும் சம்பத்தப்பட்டவர்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கிறது.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .