News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை:அல்-ஹிக்மா முன் பள்ளி பாலர் பாடசாலையின் 20வருட பூர்த்தியை முன்னிட்டு நினைவுச் சின்னம் வழங்கும் வைபவம்.


சம்மாந்துறை:அல்-ஹிக்மா முன் பள்ளி பாலர் பாடசாலையின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நினைவுச் சின்னம் வழங்கும் வைபவம் இன்று (18-11-2011) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில்  பிரதம அதிதியாக கலந்து கொண்ட சம்மாந்துறை பிரதேச சபை தவிளார் முன்பள்ளிச் சிறார்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.இதன்போது பெருமளவிலான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

-ஏ.ஆர்.அம்ஜத்-





Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .