News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A.அப்துல் மஜீட் காலமாணார்.




கிழக்கு மாகாணத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏம்.ஏ.அப்துல் மஜீட் இன்று இரவு சம்மாந்துறை அன்வார் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியாசலையில் காலமானார்

இவர் 1960ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.

புடவை கைத்தொழில் அமைச்சர் மற்றும் அஞ்சல் துறை பிரதியமைச்சர் போன்ற பல பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.நௌஷாட்டின் மாமனாராவார்.

இவரின் ஜனாஸா நாளை புதன்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதுடன் நாளை மாலை ஜனாஸா நல்லடக்கம் நடைபெறவுள்ளது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .