சிறுவர் பாதுகாப்பு சம்மந்தமாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புனர்வு செயலமர்வு இன்று. 2011.11.08 பி.ப. 1.00மணியளவில் சம்மாந்துறை நகர மணடபத்தில், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக் குழுவால்,பிரதேச செயலாளர் சார்பாக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் K.L.Hamsaath மற்றும் சம்மாந்துறை வைத்திய சாலையின் உள நல பிரிவூக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.A.L.Shabtheen மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான U.L.Asarudeen,M.D.L.Hemantha ஆகியொரின் தலைமையில் நடைபெற்றது.