சமையல் வேலையில் ஈடபட்டிருந்த பெண், மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததால் பலத்த தீக்காயத்துக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
08.11.2011காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் தீக்காயங்களுக்கு உள்ளான பெண், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.