News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழு அம்பாறையில் புதிய பிரிவுகள் குறித்து ஆராய்வு


பிரதேச எல்லைகளை நிர்ணயம் செய்தல் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு திங்கட்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கூட்டமொன்றினை நடத்தியது. 

இக்கூட்டத்தின் போது அம்பாறை மாவட்டத்தின் புதிய பிரதேச பிரிவுகள் மற்றும் கிராம சேவையாளர் பிரிவுகளை தாபிப்பதற்காகவும், தற்போது இருக்கின்ற பிரிவுகளை திருத்தியமைப்பதற்குமான கருத்துக்கள், அபிப்பிரயாயங்கள், ஆலோசனைகள், மக்கள் கோரிக்கைகள் என்பன பெறப்பட்டன. 

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்தர்வர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், அரசியல் பிரமுகவர்கள், புத்திஜீவிகள், சமூகப் ஆர்வளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .