News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

அதிபர்களுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வு




மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய கல்வியமைச்சின் கலாசார விழுமியங்களுக்கான கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வையும், நட்பையும்பலர் ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக சம்மாந்துறை வலய முஸ்லீம் பாடசாலை அதிபர்களுக்கான ஆளுமையை விருத்தி தொடர்பான செயலமர்வு 03.11.2011 சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், தேசிய கல்வியமைச்சின் கலாசார விழுமியங்களுக்கான உதவிப்பணிப்பாளர் ஏ.அஹமட், ஜனாதிபதி இணைப்பதிகாரி எம்.எம்.ஏ.காதர் பி.எஸ்.சி, பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.அஸீஸ் மீடின், உதவிக்கல்விப்பணிப்பாளர் கவிஞர் எச்.எம்.பாறுக் உட்பட அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .