News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் 2011ம் ஆண்டிற்கான பெறுபேறுகளை மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறைக்கு முன்னர் வெளியிடப்படும்



கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை புதிய மற்றும் பழைய பாட வியாத்தாள்களுக்கமைய பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


G.C.E (A/L) கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் 2011ம் ஆண்டிற்கான பெறுபேறுகளை மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறைக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .