News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கொரிய மொழிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.


கொரிய மொழிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2012ஆம் ஆண்டின் கொரிய வேலைவாய்ப்புக்காக 9300பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. 

44,214பேர் தோற்றிய இந்தப் பரீட்சையில் 9,300பேர் மாத்திரமே சித்தியடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் எதிர்வரும் சில தினங்களுக்குள் உடற்பயிற்சி சோதனைகளுக்காக அழைக்கப்படவுள்ளனர் என்றும் மேற்படி பணியகம் தெரிவித்துள்ளது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .