News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சுகாதார வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வலுவூட்டல் நிகழ்வு




கொளரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மஹிந்த சிந்தணை கீழ் சுகாதார வாரத்தை முன்னிட்டு நாடுபூராக உள்ள பாடசாலைகள் பிரதேச செயலகங்கள் உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் பல்வேறுபட்ட அரச திணைக்களக்களில்  தொற்றுநோய்யை தடுக்கும் முகமாக விழப்புணர்வு வலுவூட்டல் நிகழ்வு நடைபெற்றருந்தது.

அதணை நிணைவுபுறும் முகமாக இன்று 06.10.2011 சம்மாந்துறை தேசியபாடசாலை காலை ஆராதணையின் போது மாணவர்களுக்கு ஆரோக்கியமான சுகவாழ்வு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு கல்முனை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.இப்றாலெவ்வை அவர்களினால் நடாத்த்தப்பட்டிருந்தது.

இன்நிகழ்வில் அதிபர் மற்றும் பிரதி அதிபர்,ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .