News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

திண்மக்கழிவு சேகரிப்பதற்கான வாகனமொன்றினை கையளிக்கும் வைபவம்



சம்மாந்துறை பிரதேச சபைக்கு ஐரோப்பிய யூனியனின் சூழல் மீள்எழுர்ச்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 5.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான திண்மக்கழிவூ சேகரிப்பதற்கான வாகனமொன்றினை கையளிக்கும் வைபவம் இன்று 06.10.2011 காலை அம்பாறை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் அம்பாறை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத்> ஐரோப்பிய யூ+னியனின் சு+ழல் மீள்எழுர்ச்சி நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் கெலின் மார்க்கஸ்> சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத்> சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .