News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த புத்தகக் கண்காட்சியும்;விற்பனையும்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பிரதேச சபையின் பொது நூலகத்தின் அபிவிருத்தி குழு ஆகிய இணைந்து நடாத்திருந்த புத்தகக் கண்காட்சியும்,விற்பனை நிகழ்வு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலசாலையில் 23-25 ந் திகதி வரை இடம் பெற்றது.






இன்னும் மேலதிகமான படங்களுக்கு: Click
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .