கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று முன்தினம் மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற பிறை குழு மாநாட்டில் புனித துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலை பிறை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்க பெறாமையினால்,துல்கஃதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து வெள்ளி மாலை சனி இரவு புனித துல் ஹிஜ்ஜாஹ் மாத்ததை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் எதிர்வரும் 7ம் திகதி திங்கட்கிழமை ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படும் என முடிவு செய்யப்பட்டது.