டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாக இருக்கின்ற கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களை அனுபவிக்க வேண்டும் என திணைக்கள ஆணையாளர் ஜகத் விஜேவீர தெரிவித்துள்ளார்.நவம்பர் மாதம் 30ஆம் திகதியன்று 16 வயது பூர்த்தியடைகின்ற அனைத்து மாணவர்களினதும் விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.