News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒக்டோபர் 28ம் திகதி வெளியிடப்படும்


கடந்த கிழமை இடம்பெற்ற கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒக்டோபர் 28ம் திகதி வெளியிடப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. 


பரீட்சையின் போது முறைக்கேடான வகையில் பரீட்சை எழுதிய குற்றத்திற்காக 21 பரீட்சாத்திகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. சுமார் 50 ஆயிரம் பரீட்சாத்திகள் பங்குபற்றிய கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை கொழும்பு மாவட்டத்தில் 10 பரீட்சை மத்திய நிலையங்களில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .