News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இன்று உலக உல்லாச பயணிகள் தினம்

உலக உல்லாசப் பயணிகள் தினத்தை இம்முறை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கு இலங்கை உல்லாசப்பயணிகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக உல்லாசப் பயணிகள் அமைப்பு ஒழுங்கு செய்துள்ள உலக உல்லாசப் பயணிகள் துறைக்கான கலாசார விழும்மியங்கள் என்பதாகும். மூன்று தசாப்தகால யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை சுற்றுலாத்துறையில் அதிக விருத்தி ஏற்பட்டுவருகின்றது. தற்போது இலங்கைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகள் அளவானது 50% வீத்தினால் அதிகரிப்பதுடன், இத்துறை ஊடாக அதிகமான முதலீடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றது.

இத்தினத்திணை கொண்டாடுவதற்கான பூரண ஏற்பாடுகள் இளைஞர் விவகார மற்றும் திரன்விருத்தி அமைச்சு என்பன இணைந்து இன்று கொழும்பில் நடாத்திருந்தது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .