News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

மருந்தகங்கள் குளிரூட்டப்பட்டிருப்பது அவசியம்: சுகாதார அமைச்சு


மருந்து விற்பனை நிலையங்கள் அனைத்தும் குளிரூட்டப்பட்டிருப்பது கட்டாயமாக்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மருந்துகளின் தன்மையை பாதுகாப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக மருந்துகளை 24 பாகை செல்சியஸுக்கு குறைந்த வெப்பநிலையில் வைத்திருப்பது அவசியம் எனவும் அவ்வமைச்சு கூறியுள்ளது.

சூழல் வெப்பநிலையை கருத்திற்கொள்ளும்போது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே 24 பாகை செல்சியஸைவிட குறைந்த வெப்பநிலை காணப்படுவதால் அங்கு மருந்துகளை சூழல் வெப்பநிலையில் மருந்துகளை பாதுகாக்க முடியும் எனவும் ஏனைய மாவட்டங்களில் 24 பாகை செல்சியஸைவிட அதிக வெப்பநிலை நிலவுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .