News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கிழக்குமாகாண சுகாதார,கூட்டுறவுத்துறை அமைச்சர் சம்மாந்துறைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார,கூட்டுறவுத் துறை அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கழமை சம்மாந்துறைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்க களஞ்சியசாலைத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவதற்காக வருகை தரவுள்ளார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .