எனவே, பழை மாணவர் சங்கத்தில் ஏற்கனவே அங்கத்தவராய் இருப்போரும், புதிதாக அங்கத்தவராக விரும்பும் பழைய மாணவர்களினதும் பின்வரும் விபரங்களை கொண்ட விண்ணப்பப்பபத்திரத்தை எதிர்வரும் 21.09.2011ந் திகதிக்கு முன்னர் எமது பாடசாலையின் உதவி அதிபர் என்.மஹ்றுாப் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலம் அல்லது பாடசாலையின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
என்.மஹ்றுாப் - உதவி அதிபர்
கமு/சது/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்,
சம்மாந்துறை.
தொலைபேசி- 94772260024 /94716332382
E-mail: smmmvns@gmail.com
அதிபர்
(எஸ். அபூபக்கர்)
மாதிரி விண்ணப்பம்
1. முழுப்பெயர் :
2. நிரந்தர முகவரி :
3. தற்போது வசிக்கும் நகரம்/நாடு :
4. தற்போதைய பதவியும் கடமைபுரியும் இட முகவரியும் :
5. தொலைபேசி இலக்கம் :
6. பாடசாலை சேர்விலக்கம் :
7. பாடசாலையை விட்டு விலகிய திகதி :
8. பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்துவரானால் அங்கத்துவ இலக்கம் :
(எஸ். அபூபக்கர்)
மாதிரி விண்ணப்பம்
1. முழுப்பெயர் :
2. நிரந்தர முகவரி :
3. தற்போது வசிக்கும் நகரம்/நாடு :
4. தற்போதைய பதவியும் கடமைபுரியும் இட முகவரியும் :
5. தொலைபேசி இலக்கம் :
6. பாடசாலை சேர்விலக்கம் :
7. பாடசாலையை விட்டு விலகிய திகதி :
8. பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்துவரானால் அங்கத்துவ இலக்கம் :
9. மின்னஞ்சல் முகவரி
விண்ணப்பதாரியின் ஒப்பம். திகதி :-