News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இப்தார் நிகழ்வு

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை வழமை போல் இம்முறை புனித ரமழானை சிறப்பிக்கும் நிகழ்வாக கடந்த 08.08.2011 திங்கட்கிழமை வலயக்கல்வி பணிமணனயில் அதன் பணிப்பாளர் எம்.கே.மன்சூர் அவர்களின் தலைமையில் இன் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்விணை பிரதிகல்விப்பணிப்பாளர் எம்,எச்.அஸீஸ் முஹையதீன் நெறிப்படுத்தினார். மேலும் கல்முணை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ தொளபீக், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.கே மன்சூர், பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌசாட், நிந்தவுர் பிரதேச செயலாளர் ஹனீபா, தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர் ரமீஸ் அப்துள்ளா, பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம் முஸ்தபா மற்றும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .