News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 2011

அரசாங்கத்தின் அபிவிருத்தி நோக்கத்தை முன் கொண்டு செல்லும் முயற்சிகளில் ஒன்றான பல்வேறு அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து குறிப்பிட்ட பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்திக்கு வி்த்திடும் இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் 2011-08-08 சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30க்கு பிரதேச செயலாளர் ஜனாப் ஏ.மன்சூர் அவர்களின் வரைவேற்புரையை தொடர்ந்து இது நடைபெற்றது. இந்த குழு ஒருங்கிணைப்பு கூட்டத்தின் குழு தவிசாளரான கொளரவ அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுள்ளா (மாகாண உள்ளுராட்ச்சி அமைச்சர்) அவர்களின் தலைமையில் இன் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறுவகையான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது அத்துடன் மாகாண சபை உறுப்பிணர், பிரதேச சபை தவிசாளர், பல்வேறுபட்ட நிறுவனங்களின் பிரதிநிதிககளுடன் பிரதேச உறுப்பினர்கள் சேர்ந்து தங்களுடைய அபிவிருத்தி முன் மொழிவுகளை, முன்வைத்து 2010,2011க்காண செய்யப்பட்ட வேலைகள், செய்யப்பட வேண்டிய வேலைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது. இன் மீளாய்வினை பிரதேச செயலகத்தின் உதவிதிட்ட பணிப்பாளர் கே.எல்.ஹம்ஸா அவர்கள் நெறிப்படுத்தினார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .