சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் வித்தியாலயத்தில் குடி நீரில் இரசாயனம் கலக்கப்பட்டதால்அருந்திய மாணவர்கள் மயக்முற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் போது பொது மக்கள் பீதியடைந்ததுடன் பாடசாலைக்கு உடனே உற்பட்டனர்.
இதன்போது உடனே பார்வையிட வந்த பிரதேசசபை தவிசாளர் நௌசாட் , பிரசே செயலாளர் மன்சூர் ஆகியோர் உடனே அதிபருடன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்தனர்.
இது தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. MS. இப்றாலெப்பை கருத்து தெருவிக்கையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் இரசாயனத்தால் ஏற்படும் பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் 2 அல்லது 3 மணி நேரத்தினுள் சிகிச்சை அளிக்கப்பட்டு மாணவர்கள் பழைய நிலைக்குத் திரும்புவர் எனவும் தெருவித்தார்
மேலும் அங்கு அவர் தெருவிக்கையில் குறித்த குடிநீரை பரிசோதிப்பதற்காக கொழும்புக்கு தற்போது அனுப்பியிருக்கிறோம் என அவர் தெருவித்தார்