News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை பழைய பொது சந்தையை மீள திறப்பதற்கான சிரமதாணபணிகள்

சம்மாந்துறை பழைய பொது சந்தையை மீள திறப்பதற்கான சிரமதாணபணிகள் தற்போதய தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாட் அவர்களின் தலைமையில் 14.07.2011 காலை 7மணியளவில் ஊர்நலன் விரும்பிகளும், பொது அமைப்புகளும் மற்றும் ஊர்மக்களும் இணைந்து பழைய சந்தையை மீள கட்டியெழுப்பும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிரமதாணியை இந்த காட்சிபடம் காண்பிக்கின்றது.

எமது பிரதேசத்தை அபிவிருத்தி பணியில் இட்டு செல்லும் நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேசசபை முன்னணியில் திகழ்கின்றது






Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .