News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கணக்காளர், காசாளர், எழுவினைஞர் பதவி வெற்றிடங்கள் விண்ணப்பம் கோரல்

சிறந்த சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது போல, நன்மை தரக்கூடிய நல்ல பல சேவைகளை வழங்குவதுமே எனது நோக்கங்களில் ஒன்றாகும். 

இந்த வகையில் இந்த பதவி விளம்பரத்தையும் நாங்கள் சேவை நோக்கம் கருது பிரசுரம் செய்கிறோம்.

அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு, இஸ்லாமிய செயலகம் , சம்மாந்துறை தகுதியானவர்களிடமிருந்து கீழ்குறிப்பிடப்படும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள்  எதிர்பார்க்கின்றது.

கணக்காளர், காசாளர், எழுவினைஞர் பதவி வெற்றிடங்கள்

01. வயது 18-30 (ஆண்)
02. கல்வித்தகைமை க.பொ.த (உத) வர்த்தகப்பரிவில் தோற்றி கண்க்கியல் சித்தி பெற்று இருத்தல் (ஆண்)
03. கணக்கியல், கணனி அறிவுடையவராக இருத்தல்.
04. ஐந்து வேளையும் தொழக்கூடியவராக இருத்தல்
05. ஏனைய மொழி அறிவு மேலதிக தகைமையாக கொள்ளப்படும்
06. சம்பளம் பேசித் தீர்க்கப்படும்

விண்ணப்பங்கள் எதிர்வரும் 23.07.2011க்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக கீழ் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

தனது சொந்த கையெழுத்தில் விண்ணப்பங்கள் தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும். மற்றும் விண்ணப்பத்தில் தனது மஹல்லாவின் பெயரையும் குறிப்பிடவும்.

அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு
இஸ்லாமிய செயலகம்,
பெரிய பள்ளிவாசல், 
சம்மாந்துறை
Tel- 067-2261406 / 067-4920054


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .