News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

ஜும்மாப்பள்ளிவாயலில் கிரகணத்தொழுகை நிறைவேற்றப்பட்டது.

பூரண சந்திர கிரணம் ஏற்படும் என செய்திகள் வெளிவந்ததை அடுத்து பள்ளிவாசயல்களில் கிரகண தொழுகையை தொழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு. இத் தொழுகை 10.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் பெருபான்மையானவர்கள் தொழுவதற்காக கூடியிருந்தார்கள்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், அது மறைக்கப்படுகிறது. அடுத்து இதே போன்ற அடர் சந்திரகிரகணம் 2141 ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இந்திய வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .