![]() |
M.M.Wazeem |
சம்மாந்துறை தொழில் பயிற்சி நிலையத்தில் கடந்த13 வருடங்களா கடமையாற்றி வரும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியரும் தொழில் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான M.M.Wazeem என்பவர் இந்தியாவின் HMTI நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டு வருகின்ற 06.07.2011 திகதி இந்தியா நகரின் Bangalore மாணிலத்திற்கு மேலதீக பயிற்சியை பெறுவதற்காக செல்கின்றார்'. (அவரது பயிற்சி காலம் 3மாதங்கள்.)
அகில இலங்கை ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட 13 தொழிற்பயிற்சி ஆசிரியர்களுள் இவரும் ஒருத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.