News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றத்தினை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: முதலமைச்சர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றத்திணை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் தெரிவித்தார்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள வலயங்களுட்பட்ட ஆசிரிய  இடமாற்றத்தினை எவரும் அரசியலாக்கி பார்க்க வேண்டாம்.இது கிழக்கு மாகாணத்தின் கல்வி என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.என அவர் குறிப்பிட்டார். 

வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள ஊடக மாநாட்டில் அவர் மேலும் தெருவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து விபரிக்கையில், கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றத்திணை ஜனாதிபதி ராஜபக்ஷ இடைநிறுத்தியுள்ளார். என பிரதியமைச்சர் முரளிதரன் தெருவித்ததாக இன்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாக்கியுள்ளனர். இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,

கிழக்கு மாகாண அமைச்சரவையின் அங்கீகாரத்துடனேயே இந்த இடமாற்றம் இடம்பெறுமென இதேவேளை மாகாணத்தில் மேலதீகமாகவுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாது எனவும் அவர் தெருவித்தார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .