News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

மேலதீக ஆசிரியர் சீராக்கல் இடமாற்றம்

சம்மாந்துறை வலயத்தில் மாகாண கல்வி செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட உள்ளக, வெளியக இடமாற்றத்திணை கண்டித்து ஜும்மா தொழுகைத் தொடர்ந்து  ஆர்ப்பாட்தினை மேற்கொண்டு இருந்தனர்.மேலும் ஆசிரியர்கள் சிலோகங்களை ஏந்தி சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் அங்கு வந்திருந்த மாணான அமைச்சர்களான உதுமாலெப்பை,வீர திஸானாயக்கா, மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், துல்ஷான்,துஸ்பராஜா ஆகியொர் முன்னிலையில் இடமாற்றத்திணை இரத்து செய்யுமாறு கோரி கையெளித்த போது எடுக்கப்பட்ட கானொலி.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .