புதிய மனிதனாக தங்களை இறைவனுக்கு பொருத்தமானவனாக அர்ப்பணம் செய்து கொள்ள இறைவனால் அருளப்பட்ட தொழுகையை எமது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் பரிசாக வழப்பட்ட தொழுகை வழங்கிய தினமும் இன்று தான்.

மனிதன் விண்ணுக்கு சென்றான் என்று அன்று சொல்லிய இஸ்லாம் அதனைக் கண்டு அன்னியர் எமக்கு சொல்லித்தந்தாக அவர்கள் சொல்ல நாம் கேட்பது எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது இன்று பிறை 27 ரஜப் மாதமாகும் நாங்களும் இந்த தினத்தை கண்ணியப்படுத்துவோம்.