News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் அழைப்பிதழ்

கடந்த காலங்களில் ஆசிரியர்கள் எதிர்நோக்கிய பல்வேறுபட்ட பிரச்சிணைகள் தொடர்பாக கலந்துரையாடி முடிவுகள் பல செய்ய வேண்டிய தேவையுள்ளது. இந்த வகையில் எதிர்வரும் 2011.07.01ம் திகதி வெள்ளிக்கிழமை பிறபகல் 4.00மணியளவில் சம்மாந்துறை தாறுஸ்சலாம் வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எனவே இதற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்:

தலைவர்,
தேசிய கல்வி சேவைகள் சங்கம்,
சம்மாந்துறை.
தொலைபேசி: 0778985067
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .