News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சிறந்த ஆசிரியர் அமெரிக்கா பயணம்

சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட சம்மாந்துறை முஸ்லிம் மத்திய வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியரும் கணினி வள நிலைய பொறுப்பாசிரியருமான M.B.ஹஸீன் Microsoft நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் தெரிவு செய்யப்பட்டு அமெரிக்காவிலுள்ள Microsoftதை பார்த்து வருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களுடைய சம்மாந்துறை நெற் சார்பாக அவருக்கு வாழ்த்துகளை தெருவித்து கொள்கிறோம்.


அத்துடன் கல்வி அமைச்சர் பந்துள்ள வர்ணபுர மேற்படி ஆசிரியரை பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .