News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்பாட்டம்

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட திடீர் இடமாற்றத்திற்கு எதிராக சம்மாந்துறையின் பாடசாலை மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு எதிர்ப்பு அட்டைகளை கைகளில் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .