கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட வங்கிகளின் முகாமைத்துவ அதிகாரிகளுடான கலந்துரையாடல், கல்முனை மாநகர மேயர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை மேயர் மசூர் மௌலானா தலைமையில் இன் நிகழ்வு பெற்றுள்ளது. இதில் 10வங்கிகளின் முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.