அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டு இருக்கும் ஆசிரியர் இடமாற்ற சலசலப்பில் கவலைக்குரிய விடயமாக வலயக்கல்விப் பணிப்பாளரின் திடீர் இராஜனாமா செய்வதாக அறிய முடிந்தது. இதை பகுதி கல்வியாளர்ளை அரசியல்வாதிகளையும், மாணவர்களையும் சிந்திக்கவைக்குமென எதிர்பாக்கின்றோம்.
கிழக்கு மாகாணசபையின் ஆசிரியர் இடமாற்றல் சீராக்கலின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் விளைவாக இந்த வலயக்கல்விப்பணிப்பாளரின் சடுதியான இராஜனாமா சம்மாந்துறை கல்விவலயத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்துமென கல்வியாளர் தெருவிக்கின்றார்கள்.
கடந்த 16ம்திகதி நடைபெற்ற துறதிஷ்டவசமான சம்பவத்தின் எதிரொலியாக இந்த வலயக்கல்விப் பணிப்பாளரின் திடீர் பதவிதுறப்பு, இருக்கலாமென பலரும் அங்கலாக்கின்றனர்.
அது தொடர்பாக எடுக்கப்பட்ட இ-சம்மாந்துறை செய்திசேவையிலிருந்து எமகு வழங்கப்பட்ட ஒலிப்பதிவு ஒலியை கீழே கேட்கலாம்.