News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

ஆசிரியர் இடமாற்றம் தற்காலியகமாக இடை நிறுத்தம்.

ஆசிரியர்களின் திடீர் இடமாற்றம் குறித்து வலயக் கல்விப்பணிப்பாளரின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கட்டிடத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. இன் நிகழ்வில் ஆசிரியர் இடமாற்றம் குறித்த தகவல்களோடு செயலமர்வு இடபெற்றது. இதன் போது அதிபர், ஆசிரியர் குழாம் கலந்துகொண்டனர்.

அதில் குறிப்பிட்டவாறு: ஆசிரியர்களின் இந்த இடமாற்றம் அமளிதுமளியாக இருந்தமையால் இருவாரங்களுக்கு தற்காலியமாக துண்டித்து OPDயின் உத்தியபூர்வ கடிதம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகளுக்கு: Click
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .