எதிர்கால சவால்களை சந்திக்கும் திறமைமிகு இஸ்லாமிய சந்ததிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்வரும் 19.06.2011ந்திகதி மாவுடுப்பள்ளி மரகேஸ் பள்ளிவாயலில் காலை 09மணிமுதல் மதியம் 12மணிவரையும் பகல் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இதற்கு அழைக்கின்றார்கள் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும், தொழில்நுட்பகல்வி மாணவர்கள்,ஆகியோர்களை இந்த நிகழ்வுக்கு அழைக்கின்றார்கள்.
ஏற்பாடு,
தொளஹீத் ஜமாத்,
மாவுடுப்பள்ளி