News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இன்றிரவு பூரண சந்திரகிரகணம்

இன்று இரவு பூரண சந்திர கிரகணம் ஏற்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.இன்று இரவு 11.52 மணிக்கு ஆரம்பமாகும் கிரகணம் அதிகாலை 3.32 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரகண அதிபதியாக சந்திரன் வருவதால், கிரகணத்துக்குப் பிறகு வரும் காலத்தில் சூறாவளி காற்று வீசும்; நல்ல மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது. இன்றைய சந்திரகிரகணத்தை 21-ஆம் நூற்றாண்டின், அடர் இருள் சந்திர கிரகணம் என்கின்றனர். இதே போன்ற சந்திரகிரகணம் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி ஏற்பட்டது.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .