கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீடசை ஓக்கஸ் 8ம் திகதி முதல் செப்டம்பர் 31ம் திகதி வரையும் பரீட்சைகள் நடைபெறும் மென பரீட்சை ஆணையாளர் அனுர எதிரசிங்க இன்று இணையத்தளங்களுக்கு தெரிவித்தார்.
அத்தோடு இம் முறை புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம் ஆகிய இரண்டு பாடத்திட்டங்களுக்கு விண்பபதாரிகள் இருக்கிண்றமையால் இரு பாடத்திட்டங்களுக்கும் உரிய பரீட்சை அட்டவணைகள் இங்கு தரப்பட்டுள்ளன.
அட்டவணைகளுக்கு கீழே கிளிக் செய்யுங்கள்