News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

2011ம் வருட 2ம் தொகுதி தொழிற்பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்.

சம்மாந்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2011ம் ஆண்டின் இரண்டாம் தொகுதி பயிலுனர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.(தகமைகளுடன்)














பயிற்சி நெறி

01.தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் (ICT)
06மாதங்கள்
O/L 06 பாடங்கள்
கட்டணம் 6000.00/=


02.மோட்டார் வைண்டிங் (Motor Winding)

06மாதங்கள்
தரம் 09
கட்டணம் இலவசம்
தொடர்புக்கு:0771575566


03.நீர்க்குழாய் பொருத்துனர் (Plumber)
06மாதங்கள்
தரம் 09
கட்டணம் இலவசம்


04.தையல் (Tailoring)
06மாதங்கள்
தரம் 09
கட்டணம் 1000.00/=


05.work Study Officer
06மாதங்கள்
தரம் 09
கட்டணம் 10000.00


06.Computer Hardware Technician
06மாதங்கள்
O/L 06 பாடங்கள்
கட்டணம் 10000.00






தொடர்புக்கு:-
M.M.Wazeem
நிலைய பொறுப்பதிகாரி:- 0771575566 
விண்ணப்ப முடிவுத் திகதி 10-07-2011
"வாழ்க்கைக்கு செய்திறன் செய்திரனுக்கு வேலைவாய்ப்பு."

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .